பின்வரும் அட்டவணை Amazon இல் ஒவ்வொரு தயாரிப்பு பிரிவுக்கும் நிலையான தயாரிப்பு ID (UPC, ISBN, EAN, JAN, மற்றும் பிற GTIN) தேவைகளின் மேலோட்டப் பார்வையை வழங்குகிறது. பெரும்பாலான பிரிவுகளில் பொருட்களைப் பட்டியலிட உற்பத்தியாளரின் நிலையான தயாரிப்பு ID Amazon க்குத் தேவைப்படுகிறது. விதிவிலக்குகள் அல்லது எக்ஸம்ப்ஷன்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தயாரிப்பு வகை | தயாரிப்பு ID தேவை | விதிவிலக்குகள் மற்றும் எக்ஸம்ப்ஷன்கள் | செயல் |
---|---|---|---|
Amazon Kindle | ஆம் | எதுவுமில்லை | |
வாகனம் சார்ந்தவை* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை. | மேலும் அறிக |
பேபி தயாரிப்புகள் | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
பியூட்டி | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
புத்தகங்கள் | ஆம் | அனைத்து புத்தகங்களுக்கும் ISBN, EAN, அல்லது JAN தேவை. ISBN, EAN, அல்லது JAN இல்லாத புத்தகங்களைப் பட்டியலிட விரும்பும் விற்பனையாளர்கள், விலக்கு கோரலாம். | மேலும் அறிக |
மொபைல்கள் மற்றும் துணைக்கருவிகள் (வயர்லெஸ்) | ஆம் | மொத்தமாக அல்லது பொதுவான/கேரியர் பேக்கேஜிங்கில் உள்ள தயாரிப்புகளுக்குத் தனித்துவமான UPCs களுடன் தனித்தனி பக்கங்களை விற்பனையாளர்கள் உருவாக்க வேண்டும். | மேலும் அறிக |
ஆடை மற்றும் தொடர்புடையவை* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் | ஆம் | தயாரிப்பு தொகுப்புகளுக்கு தனிப்பட்ட UPCs தேவை. | மேலும் அறிக |
DVDs மற்றும் வீடியோக்கள் | ஆம் | எதுவுமில்லை | |
அரிய பொழுதுபோக்குகள்* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | |
மளிகை மற்றும் தனிச்சுவை உணவு | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு ஒரு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள், சிறப்பு, கைவினைஞர், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசளிக்கக்கூடிய தயாரிப்புகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
மல்டி பேக்குகளுக்கு பொருள் பேக்கேஜ் எண்ணிக்கை தேவை. | மேலும் அறிக | ||
வீடு மற்றும் தோட்டம் (செல்லப்பிராணிகள் உட்பட) | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள், கைவினைப்பொருட்கள் அல்லது இவை இரண்டுமாக உள்ள தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு மட்டும் எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
வீட்டு மேம்பாடு | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
மல்டி பேக்குகளுக்கு பொருள் பேக்கேஜ் எண்ணிக்கை தேவை. | மேலும் அறிக | ||
தொழில்துறை மற்றும் அறிவியல் சார்ந்தவை | ஆம் | UPCs இல்லாத மற்றும் பிற வகைகளைச் சேர்ந்த பொருட்களை இந்த வகையின் கீழ் பட்டியலிடக் கூடாது. ஒரு பிராண்டுக்கு UPC இருந்தால், UPC தேவை. | |
நகைகள்* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை. | மேலும் அறிக |
லக்கேஜ் மற்றும் பயண உபகரணங்கள்* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
மியூசிக் | ஆம் | எதுவுமில்லை | |
இசைக்கருவிகள் | ஆம் | எதுவுமில்லை | |
அலுவலகத்திற்கான தயாரிப்புகள் | ஆம் | தயாரிப்பு தொகுப்புகளுக்கு தனிப்பட்ட UPCs தேவை. | மேலும் அறிக |
தனிப்பட்ட கணினிகள் | ஆம் | தயாரிப்பு தொகுப்புகளுக்கு தனிப்பட்ட UPCs தேவை. | மேலும் அறிக |
செக்ஸ் மற்றும் உணர்வுரீதியானவை | ஆம் | எதுவுமில்லை | |
காலணிகள், கைப்பைகள் மற்றும் சன்கிளாஸ்கள்* | ஆம் | எதுவுமில்லை | மேலும் அறிக |
மென்பொருள் | ஆம் | எதுவுமில்லை | |
விளையாட்டு மற்றும் வெளிப்புறச் செயல்கள் | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் மற்றும் சிறப்பு தயாரிப்புகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
அரிய விளையாட்டுப் பொருட்கள்* | இல்லை | UPC அல்லது EAN முக்கிய டிரேடிங் கார்ட்ஸ் பிராண்டுகளுக்கு மட்டுமே தேவை. | |
பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள் பிராண்டுகளுக்கு உற்பத்தியாளர்களால் எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
வீடியோ கேம்ஸ்* | ஆம் | தயாரிப்பு தொகுப்புகளுக்கு தனிப்பட்ட UPCs தேவை. | மேலும் அறிக |
வாட்சுகள்* | ஆம் | முக்கிய பிராண்டுகளுக்கு UPC தேவை, ஆனால் தனியார் லேபிள், பூட்டிக் அல்லது சிறப்பு தயாரிப்புகளுக்கு எக்ஸம்ப்ஷன்கள் கோரப்படலாம். | மேலும் அறிக |
ஒயின் | ஆம் | எதுவுமில்லை | |
மற்றவை எல்லாம்** | இல்லை | UPCs இல்லாத மற்றும் பிற வகைகளைச் சேர்ந்த பொருட்களை இந்த வகையின் கீழ் பட்டியலிடக் கூடாது. |
* இந்த வகையின் கீழ், உங்கள் தயாரிப்புகளைப் பட்டியலிடுவதற்கும் விற்பதற்கும் முன்பாக ஒப்புதல் தேவை. மேலும் தகவலுக்கு, வகை ஒப்புதல் செயல்முறை என்பதைப் பார்க்கவும்.
** மற்றவை எல்லாம் என்ற வகையானது, முதன்மையாக, நாணயங்கள், அஞ்சல் ஸ்டாம்ப்கள் போன்ற சேகரிக்கக்கூடிய அரிதான பொருட்களுக்காகவும், ஏற்கனவே உள்ள வகைகளில் தெளிவாகப் பொருந்தாத மற்ற தயாரிப்புகளுக்காகவும் உள்ளது. பொருட்கள் ஏற்கனவே உள்ள தயாரிப்புப் பக்கங்களுடன் பொருந்தினால் அல்லது ஒப்புதல் தேவைப்படும் ஒரு வகையின்கீழ் முறையாக உள்ளடங்கினால், அந்தப் பொருட்களை மற்றவை எல்லாம் என்ற வகையின் கீழ் பட்டியலிட வேண்டாம்.