புராடக்ட் விவரப் பக்க விதிகளுடன் இணங்காத ஒரு புராடக்ட்டை நீங்கள் சமர்ப்பிக்கும்போது பிழைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிழை மெசேஜ்கள் உங்கள் புராடக்ட்டில் உள்ள தவறான தகவல் வலைத்தளத்தில் காட்டப்படுவதைத் தடுக்கும் பாதுகாப்புகளாகும்.
இந்தப் பிழைகள் பல காரணங்களால் ஏற்படலாம், அவையாவன:
எடுத்துக்காட்டாக, 1000 எழுத்துகளைத் தாண்டிய டெஸ்க்ரிப்ஷனுடன் ஒரு புராடக்ட்டைச் சமர்ப்பித்தால், இது பிராசஸிங் ரிப்போர்ட்டில் பிழையை ஏற்படுத்தும், மேலும் உங்கள் புராடக்ட் கேட்டலாகில் சேர்க்கப்படாது.
ஒவ்வொரு அப்லோடிற்குப் பிறகும் பிராசஸிங் ரிப்போர்ட்டை ரிவியூ செய்யும்படி நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் ஓர் இன்வெண்ட்ரி ஃபைலைச் சமர்ப்பித்தால், இந்த ரிப்போர்ட் அப்லோடு ஸ்டேட்டஸைச் சரிபார்ப்பதில் காண்பிக்கப்படும்.
பிழை மெசேஜ்கள், அவற்றின் வரையறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளைப் பார்க்க, வழிசெலுத்தலின் இடது பக்கத்தில் உள்ள லிஸ்ட்டில் இருந்து பிழையைத் தேர்ந்தெடுங்கள்.
பின்வரும் செல்லர் யூனிவர்சிட்டி பாடங்களும் பயனுள்ளதாக இருக்கும்: